The cricket
SMAT 2024: ஆந்திராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது உத்தர பிரதேச அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச்சுற்று ஆட்டத்தில் ஆந்திரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆந்திர அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆந்திர அணிக்கு ஸ்ரீகர் பரத் - அஸ்வின் ஹெப்பர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்ரீகர் பரத் 4 ரன்னிலும், அஸ்வின் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷைக் ரஷீத் 18 ரன்களுக்கும், அவினேஷ் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ரிக்கி புய் - பிரசாத் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on The cricket
-
ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ...
-
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சிராஜ், ஹெட்டிற்கு அபராதம்!
ஐசிசி-யின் நடத்தை விதிகளை மீறியதாக முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்திற்கு முன்னேறியதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் பிரகாச படுத்தியுள்ளது. ...
-
SA vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
SMAT 2024: பேட்டிங்கில் அசத்திய முகமது ஷமி; வைரலாகும் கணொளி!
சண்டிகர் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பெங்கால் வீரர் முகமது ஷமி அபார ஆட்டத்தை வெளிப்படுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நாளை நடைபெறவுள்ளது ...
-
BANW vs IREW, 3rd T20I: ஒருநாள் தோல்விக்கு டி20 தொடரில் பதிலடி கொடுத்தது அயர்லாந்து!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ...
-
முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய ரூதர்ஃபோர்ட் - வைரல் கணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் தனது முதல் சதங்களை பதிவுசெய்து அசத்தினர். ...
-
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கைல் வெர்ரைன்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைன் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs ENG: மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிய டெவான் கான்வே!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
WI vs BAN, 1st ODI: ரூதர்ஃபோர்ட் அசத்தல் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பிசன் சிங் பேடியின் சாதனையை சமன்செய்த பாட் கம்மின்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிசன் சிங் பேடியின் சாதனையை பாட் கம்மின்ஸ் சமன்செய்துள்ளார். ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை எனும் சாதனையையும் சார்லி டீன் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24