The cricket
ஐபிஎல் 2021: ஹசில்வுட் விலகல்; குழப்பத்தில் சிஎஸ்கே?
இம்மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர்
கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் விலகியிருக்கிறார். தொடர்ந்து பயோ பபிள்களில்
இருந்து வருவதால் ஓய்வு எடுப்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். ஒரு முக்கியமான
வீரரை இழந்திருக்கும் சூப்பர் கிங்ஸ் அவருக்குப் பதில் யாரை அணியில் சேர்க்கலாம் என்ற
குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சூப்பர் கிங்ஸால் அடிப்படை விலையான 2 கோடி
ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஹேசில்வுட், மொத்தம் 3 போட்டிகளில் மட்டுமே ஆடி, 1 விக்கெட்
மட்டுமே வீழ்த்தினார். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய வீரர்களுடன் அவரும் இந்தியாவுக்கு
வந்து ஐபிஎல் அணியோடு இணைவதாக இருந்தது.
Related Cricket News on The cricket
-
ஐசிசி தரவரிசை: ஹர்திக், புவனேஷ்வர் முன்னேற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட புவனேஷ்வர் ...
-
Nz vs Ban: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி டி20 தொடரில் விளையா ...
-
ஐபிஎல் 14: ஐசிசி-க்கு பாடம் புகட்டுமா பிசிசிஐயின் புதிய விதிமுறைகள்?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. இந்நிலைய ...
-
தோனி, அசாருதீன் வரிசையில் கேப்டன் கோலி புதிய சாதனை!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ...
-
IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி புனே மகாராஷ்டி ...
-
கான்வே, சோதி அதிரடியில் வங்கதேசத்தை பந்தாடிய நியூசிலாந்து !
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒ ...
-
சச்சினை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கரோனா!
இந்தியாவில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கரோனாவால் ...
-
IND vs ENG: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை (மார்ச ...
-
IND vs ENG : பேர்ஸ்டாவ், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ( ...
-
NZ vs BAN: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி ஒருநாள் தொடரில் பங ...
-
Ind vs Eng: தொடரை வெல்லும் முனைப்போடு இந்தியா; பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வ ...
-
Ind vs Eng: காயம் காரணமாக கேப்டன் விலகல், ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் புனேவில் நடைபெற்று ...
-
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்?
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை ...
-
அறிமுக ஆட்டத்தில் அசத்திய பிரஷித், குணால்; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்த, இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று புன ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24