The cup
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதம்; இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதி சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இந்நிலையில் இன்று அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
Related Cricket News on The cup
-
இறுதி போட்டியில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் - பாபர் ஆசாம்
நாங்கள் எப்போதும் சவால்களை முறியடிக்க முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் தேர்வு செய்த கனவு அணி; அதிருப்தியில் ரசிகர்கள்!
தனது கனவு அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இல்லாமல் ஐந்து பேர் கொண்ட அணியை தேர்வு செய்து இருக்கிறார் ரிஷப் பந்த். ...
-
இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன் - சோயிப் அக்தர்!
வருடம் வேறுபட்டிருக்கலாம். ஆனால் நம்பர் ஒன்றேதான். நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தோனி இல்லாமல் முதல் முறையாக நாக் அவுட் சுற்றில் விளையாடும் இந்திய அணி!
இந்திய அணி கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இல்லாமல் முதல் ஐசிசி நாக் அவுட் போட்டியில் இன்று களமிறங்குகிறது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, அரையிறுதிச்சுற்று - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று அடிலெய்டில் நடைபெறும் 2ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ...
-
பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமர்!
உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அணி வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து, அரையிறுதிச் சுற்று - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச்சுற்று போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்தியாவுடன் விளையாட விரும்புகிறேன் - ஷதாப் கான்!
இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
இறுதிப் போட்டியிலும் இதேபோல் சிறப்பாக செயல்படுவோம் - பாபர் ஆசாம்!
சொந்த ஊரில் விளையாடும் உணர்வை பார்வையாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம் - மேத்யூ ஹைடன்!
டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணி வெற்றிக்கு முழு தகுதியானது - கேன் வில்லியம்சன்!
அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியுடனான தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை விரும்பவில்லை - ஜோஸ் பட்லர்!
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பட்லர் தெரிவித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மிட்செல், வில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு 153 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24