The cup
இந்திய அணியின் பலம், பலவீனம் இதுதான் - ரவி சாஸ்திரி!
டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு இன்னும் 18 நாட்களே உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்த்ரி இந்தியா குறித்து தனது கருத்தை பதிவிட்டார்.
அதில், “ டி20 உலககோப்பை தொடர் என்பது சவால்கள் நிறைந்தது. அந்த தொடரில் நீங்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாட வேண்டும். முதல் போட்டியிலிருந்தே வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். முதலில் நீங்கள் தோல்வி அடைந்தால், பிறகு உங்களுக்கு கஷ்டம் தான். மற்ற அணிகளின் அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டும்.
Related Cricket News on The cup
-
உலகக் கோப்பையின் முதல் லீக் சுற்றை தாண்டுவீர்களா? - பாகிஸ்தானை விமர்சிக்கும் அக்தர்!
ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்தும் கொஞ்சமும் முன்னேறாமல் சொந்த மண்ணிலேயே தோற்ற நீங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையின் முதல் லீக் சுற்றை தாண்டுவீர்களா என்று பாகிஸ்தானை சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார். ...
-
மிட்செல் ஸ்டார்க் vs ஜஸ்ப்ரித் பும்ரா; ட்விட்டரில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்!
ஜஸ்பிரித் பும்ராவின் விவகாரத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் திடீரென சண்டையிட்டு வருகின்றனர். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நடுவர் பட்டியலில் இடம்பிடித்த ஒற்றை இந்தியர்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நடுவர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய நடுவர் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: யூஏஇ-யை பந்தாடியது இந்தியா!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான மகளிர் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அடுத்த ஆண்டு விளையாட காத்திருக்கிறேன் - ஜானி பேர்ஸ்டோவ்!
இந்த வருட இறுதி வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனப் பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோவ் கூறியுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: ரோட்ரிக்ஸ், தீப்தி அரைசதம்; யூஏஇக்கு 179 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
புவனேஷிற்கு பதிலாக இந்த பவுலரை அணியில் சேருங்கள் - டேனிஷ் கனேரியா!
உலகக்கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமாரை கழட்டிவிட்டு தீபக் சஹரை விளையாட வைக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
‘உலக கோப்பையில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது’ - ஜஸ்ப்ரித் பும்ரா!
உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டார் ஹெட்மையர்!
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தைத் தவறவிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷிம்ரான் ஹெட்மைய நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய பும்ரா!
காயம் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி!
மலேசிய மகளிர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பும்ராவுக்கு பதில் எனது தேர்வு இவர் தான் - ஷேன் வாட்சன்!
பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை பந்தாடியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி, மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது. ...
-
அணியில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
தொடர்ச்சியாக ஒரே 11 பேர் அணியை வைத்து விளையாடும் போது அணியின் உண்மையான பலம் தெரியாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24