The gautam gambhir
இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும் - அஸ்வின்
Ashwin on Indian Team: ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்காதது பேசுபொருளாக மாறியது.
Related Cricket News on The gautam gambhir
-
ஒரு ரன்னுக்காக விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரலாகும் வீடியோ!
ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னுக்காக ஷுப்மன் கில் ஆட்டமிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் தலைமை பயிற்சிளார் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நம் நாட்டை பெருமைப்படுத்த ஒரு கடைசி வாய்ப்பு - கௌதம் கம்பீர்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்துள்ளது. ...
-
'நாட்டிற்காக வெற்றி பெறுவோம்' - ரிஷப் பந்த்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த விலகிய நிலையில், அணி வீரர்களை உத்வேகப்படுத்தும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்ஷித் ராணா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் - கௌதம் கம்பீர்
பும்ராவின் பணிச்சுமை திட்டத்தை நாங்கள் மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் ஹர்ஷித் ரானா சேர்ப்பு - பிசிசிஐ அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ENG vs IND: இந்திய அணியுடன் இணையும் ஹர்ஷித் ரானா?
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிடன் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவும் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND: அவசரமாக நாடு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தீவிர பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்க; வைரலாகும் பிசிசிஐ காணொளி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
ENG vs IND: இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி; வைரலாகும் காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47