The gt cup
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்திற்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வந்த இத்தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி இன்று நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த இந்திய மகளிர் அணி, முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தாய்லாந்துடன் பலப்பரீட்சை நடத்திவருகிறது.
Related Cricket News on The gt cup
-
டி20 உலகக்கோப்பை 2022: புதிய நடைமுறைகளை வெளியிட்டது ஐசிசி!
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைமுறைக்கு வரும் 5 புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. ...
-
பும்ராவுக்கு மாற்று வீரர் இல்லை - வாசிம் அக்ரம்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நல்ல வேகத்தில் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது பெரிய பிரச்னையாக அமையும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
அவர் ஏபி டிவிலியர்ஸை எனக்கு நினைவு படுத்துகிறார் - டேல் ஸ்டெயின் புகழாரம்!
சூர்யகுமார் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் அசத்துவார் எனக்கூறும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் அவரை இந்தியாவின் ஏபிடி டிவிலியர்ஸ் என்று மனதார பாராட்டியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை - பிரிட்டோரியஸுக்கு மற்றாக மார்கோ ஜான்சென் சேர்ப்பு!
எலும்பு முறிவு காரணமாக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிரிட்டோரியஸுக்கு பதிலாக மார்கோ ஜான்சென் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: முழு உடற்தகுதியுடன் அணியில் இணையும் ஷாஹின் அஃப்ரிடி!
பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி முழு உடல்தகுதி பெற்று டி20 உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் அணியுடன் வரும் 15ஆம் தேதி இணைகிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்?
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான தீபக் சாஹர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா புறப்படும் முகமது ஷமி!
டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், மாற்று வீரராக முகமது ஷமி அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ...
-
இந்திய அணியில் இணைந்த முகேஷ் சவுத்ரி & சேத்தன் சக்காரியா; விசா பிரச்சனையில் உம்ரான் மாலிக்!
இந்த அணியில் நெட் பவுலர்களாக இளம் இடக்கை பந்துவீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் இணைந்துள்ளனர். ...
-
எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
“எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன். வாழ்நாளில் எனக்கு கிடைத்த சிறந்தப் பரிசு அவன்” என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
பாகிஸ்தானுடனான போட்டி குறித்தும், இந்திய அணி இந்தத் தொடருக்கு தயாராகி வருவது குறித்தும் இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வின் பேசியுள்ளார். ...
-
இந்தியாவுக்கு 100ஆவது போட்டியில் விளையாடுவது தனி உணர்வு - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று பேட்டர்களும் தங்கள் வேலையைச் செய்தனர் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் இதுதான் - கிறிஸ் கெயில்!
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்த இரு அணிகள் தான் விளையாடும் என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: சூர்யா, அர்ஷ்தீப் அபாரம்; இந்திய அணி த்ரில் வெற்றி!
மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47