The hyderabad
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வருண் அரோன் நியமனம்!
Indian Premier League: ஐபிஎல் தொடரின் 2026ஆம் ஆண்டிற்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
Related Cricket News on The hyderabad
-
கவுண்டி சாம்பியன்ஷிப்: ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாடும் திலக் வர்மா
இந்திய வீரர் திலக் வர்மாவை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக ஹாம்ப்ஷையர் அணி அணுகியுள்ளது. ...
-
நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்திருக்க வேண்டும் - பாட் கம்மின்ஸ்!
எங்களிடம் உள்ள வீரர்களுடன், நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் இந்த ஆண்டு நாங்கள் அதை செய்யவில்லை என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
தொடரில் இருந்து விலகிய ஸ்மாறன் ரவிச்சந்திரன்; மாற்று வீரரை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்!
ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயம் கரணமாக தொடரில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
யாரேனும் ஒருவர் நிலைத்து நிற்க வேண்டியது அவசியம் - பாட் கம்மின்ஸ்!
ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர் ஆகியோர் எங்களுக்கு ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஷிகர் தவான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
MI vs SRH, IPL 2025: வீரர்கள் படைக்க காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: ருதுராஜ் கெய்க்வாட், ஆடாம் ஸாம்பாவிற்கான மாற்று வீரர்கள் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாகா ஆயுஷ் மத்ரேவும், ஆடம் ஸாம்பாவுக்கு பதிலாக ஸ்மாறன் ரவிச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: ருத்ரதாண்டவமாடிய அபிஷேக் சர்மா; பஞ்சாபை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எதிரணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர் - பாட் கம்மின்ஸ்!
குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சில மோசமான ஷாட்களை விளையாடினோம் - பாட் கம்மின்ஸ்!
இது தொடரின் ஆரம்பம் தாம் என்பதால் நாங்கள் மீண்டும் முன்னேறுவோம் என்று நம்புகிறேன் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஹர்ஷல் படேல் - வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹர்ஷல் படேல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முந்தைய போட்டியை விட சற்று மாறுபட்ட விக்கெட்டாக இருந்தது - பாட் கம்மின்ஸ்!
ஒரு நல்ல விக்கெட் என்று கூறுவேன். அதுவும் உலகின் இரண்டாவது நல்ல விக்கெட் இதுவாகும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47