The indians
ஐபிஎல் 2025: ஜேக்ஸ், ரிக்கெல்டன், போஷ்கிற்கு பதிலாக மாற்று வீரர்களை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் தொடங்கிவுள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இதில் எந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ற வகையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும்.
Related Cricket News on The indians
-
பேட்டிங் பயிற்சியில் அதிரடி காட்டும் பும்ரா - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: ஜானி பேர்ஸ்டோவை ஒப்பந்தம் செய்யும் மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து வில் ஜேக்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோவை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: தீவிர பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் - காணொளி!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: எஞ்சிய போட்டிகளில் விளையாடும் ட்ரென்ட் போல்ட்; மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அறிவித்துள்ளார். ...
-
மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் இந்த அணியில் சேர விரும்புகிறேன் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எந்த அணியில் சேர விரும்புகிறேன் என்ற தனது விருப்பத்தை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
தொடரில் இருந்து விலகிய விக்னேஷ் புதூர்; மாற்று வீரரை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்!
காயம் காரணமாக விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ரகு சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர் - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் பந்து வீசிய விதம் மிகவும் புத்திசாலித்தனமாகவும் துல்லியமாகவும் இருந்தது என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஷிகர் தவான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
MI vs SRH, IPL 2025: வீரர்கள் படைக்க காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடவில்லை - ஹர்திக் பாண்டியா!
இப்போட்டியில் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக எங்கள் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24