The jadeja
உலகக் கோப்பையில் இவர்கள் தான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் - சுனில் கவாஸ்கர்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் நாம் வழக்கமாக எதிர்பார்த்த எல்லா வீரர்களுமே இடம் பெற்று இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல்ராகுல் இருவரும் உடற்தகுதிப்பெற்று அணிக்குத் திரும்பி இருக்கிறார்கள். யுஸ்வேந்திர சஹால் மட்டும் நீக்கப்பட்டு, புதுவீரராக திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அணியில் 18ஆவது வீரராக சஞ்சு சாம்சன் அணி உடன் பயணம் செய்கிறார். கே எல் ராகுலுக்கு காயம் முழுவதுமாக குணமடைந்து இருந்தாலும், கொஞ்சம் நிக்கில் இருப்பதால், ஒருவேளை தொடருக்கு முன் சரியாகாவிட்டால், முன்னெச்சரிக்கையாக சஞ்சு சாம்சன் பயணம் செய்கிறார். ஆசியக் கோப்பை முடிந்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் முறையாக முழுமையாக நடத்தப்படவுள்ளது.
Related Cricket News on The jadeja
-
எல்லோரும் 100% கொடுக்கவே உழைக்கிறார்கள் - கபில் தேவ் கருத்து ஜடேஜா பதிலடி!
கபில்தேவ் இப்படி எப்பொழுது சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சமூக ஊடகங்களில் இம்மாதிரியான விஷயங்களை தேடுவது இல்லை என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் குல்தீப் தான் - அபினவ் முகுந்த்!
இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவ் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருக்கிறது என தமிழக வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st ODI: விண்டீஸை எளிதாக வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கபில் தேவின் சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்துள்ளார். ...
-
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; பின்னடைவை சந்தித்த விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை மழை காரணமாக முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND, 2nd Test: வலிமையான நிலையில் இந்தியா; நிதானம் காட்டும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs IND, 2nd Test: விராட் கோலி சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஜடேஜாவை இது புண்படுத்தியிருக்கலாம் - காசி விஸ்வநாதன்!
ரசிகர்கள் தோனி மீது கொண்ட அன்பின் காரணமாக இவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகைப் பிடித்தது இவரைப் புண்படுத்தி இருக்கலாம் என சிஎஸ்கேவின் சிஇஓ தெரிவித்துள்ளார். ...
-
WTC 2023 Final:ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விராட் கோலி, ஜடேஜா ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயிக்கும் முயற்சியில் ஆஸி; கட்டுப்படுத்துமா இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தோனிக்கு இந்த கோப்பையை அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகி வரும் ஜடேஜாவின் பதிவு!
குஜராத் அணிக்கெதிரான குவாலிஃபையர் போட்டியில் சிஎஸ்கேவின் ரவீந்திர ஜடேஜா மிகுந்த மதிப்பு மிக்க வீரர் விருதை வென்றார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47