The karnataka
VHT2025: ருதுராஜ் கெய்க்வாட் சாதனையை சமன்செய்த துருவ் ஷோரே!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில்மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா மற்றும் கருண் நாயர தலைமையிலான விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதரா நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கர்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. கர்நாடகா அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மறன் ரவிச்சந்திரன் 101 ரன்கள் குவித்தார். மேற்கொண்டு கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்களையும், அபினவ் மனோஹர் 79 ரன்களையும் சேர்த்தனர். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே, நாச்சிகேத் பூதே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on The karnataka
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விதர்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கர்நாடகா!
விஜய் ஹசாரே கோப்பை 2025: விதர்பா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கர்நாடகா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
VHT2025: ஹரியானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹரியானா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கர்நாடகா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
சதமடித்து அசத்திய தேவ்தத் படிக்கல்; அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பரோடா அணிக்கு எதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் கர்நாடகா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கர்நாடகாவை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!
கர்நாடகா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது, ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: 45 பந்துகளில் சதமடித்த மயங்க் அகர்வால்; கர்நாடகா அபார வெற்றி!
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹாசரே கோப்பை லீக் போட்டியில் கர்நாடகா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மும்பையை வீழ்த்தி கர்நாடகா அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மும்பை அணிக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் கர்நாடகா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SMAT 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரேயாஸ் கோபால் - காணொளி!
பரோடா அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியை பிசிசிஐ தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிச்சுற்றில் விதர்பா அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: அஜித் ராம் அபார பந்துவீச்சு; கடின இலக்கை நோக்கி விளையாடும் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணி 355 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவிற்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: தேவ்தத் படிக்கல் சதம்; வலிமையான நிலையில் கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்; காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: இறுதிப்போட்டிக்கு பெங்கால், சௌராஷ்டிரா அணிகள் முன்னேற்றம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனில் பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சௌராஷ்டிரா!
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24