The odi
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், மற்றொரு இடத்திற்கு நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தில் தொடரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென், இந்திய அணியின் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளார்.
Related Cricket News on The odi
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
SL vs AUS, 1st ODI: அசலங்கா, தீக்ஷ்னா அபாரம்; ஆஸ்திரேலியாவை பந்தாடியது இலங்கை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. ...
-
NZ vs SL, 2nd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மஹீஷ் தீக்ஷனா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
NZ vs SL, 2nd ODI: ரவீந்திரா, சாப்மேன் அரைசதம்; இலங்கை அணிக்கு 256 ரன்கள் டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் இங்கு ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் -மிட்செல் சான்ட்னர்!
இந்த மைதானத்தில் 240 அல்லது அதற்கு மேல் அடித்திருந்தால் அது மிகவும் எதிரணிக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
எங்களின் பயணத்தில் மற்றொரு தொடரை வென்றுள்ளோம் - சரித் அசலங்கா!
இப்போட்டியில் நாங்கள் மஹீஷ் தீக்ஷனாவின் பேட்டிங் ஆர்டரை மாற்றும் அவரை மூன்கூடிய களமிறக்க திட்டமிட்டது எங்களுக்கு உதவியாக இருந்தது என்று நம்புகிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd ODI: மெண்டிஸ், தீக்ஷனா அசத்தல்; தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
SL vs NZ, 2nd ODI: மார்க் சாப்மேன் அரைசதம்; இலங்கை அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SL vs NZ, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. ...
-
வீரர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் - ஷாய் ஹோப்!
அதிகபடியான டாட் பந்துகளை விளையாடியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
தொடர் வெற்றிகளை பெறுவது எங்களுக்கு முக்கியமானது - சரித் அசலங்கா!
நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தொடர்களை வென்று வருவது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
அனைத்து வீரர்களும் பங்களித்ததால் நாங்கள் இத்தொடரை வென்றோம் - மஹீஷ் தீக்ஷனா!
என்னைப் பொறுத்தவரை, இந்த வெற்றியனது ஒரு அணியாக எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று இலங்கை அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். ...
-
ஹசரங்கா அணியில் இல்லாதது பின்னடைவாக உள்ளது - மஹீஷ் தீக்ஷனா!
வனிந்து ஹசரங்கா இலங்கை அணியில் இல்லாதது தனது பந்துவீச்சை சவாலானதாக மாற்றியுள்ளதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47