The south africa
SA vs SL, 2nd Test: ரியான் ரிக்கெல்டன் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 04) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரமும் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on The south africa
-
இலங்கை தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இந்தப் போட்டியில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
SAW vs ENGW, 1st ODI: மரிஸான், வோல்வார்ட் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs PAK: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக கிளாசென் நியமனம்!
பாகிஸ்தான் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஹென்ரிச் கிளாசென் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய கோட்ஸி; குவேனா மபகாவுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி விலகினார். ...
-
SA vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
இலங்கை டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த தென் ஆப்பிரிக்க அணி வேகப்பாந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
SA vs SL, 1st Test: பவுமா, ஜான்சன் அபாரம்; இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SA vs SL, 1st Test: பவுமா, ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; வெற்றியை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
அப்பர் கட் ஷாட்டின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த டெம்பா பவுமா; வைரல் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா அடித்த ஒரு சிக்ஸர் குறித்த காணொலி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய மார்கோ ஜான்சன் தனித்துவமான சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
SA vs SL, 1st Test: 42 ரன்களில் சுருண்ட இலங்கை; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 281 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SA vs SL, 1st Test: மழையால் முன் கூட்டியே முடிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 20 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக முன் கூட்டியே முடிக்கப்பட்டது. ...
-
SA vs SL, 1st Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47