The team
களத்தில் கூலாக செயல்படுவது குறித்து விளக்கமளித்த எம் எஸ் தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என ரசிகர்கள் அன்போடு அழைப்பது வழக்கம். களத்தில் அவர் அதிகம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே அதற்குக் காரணம். இந்நிலையில், அதற்கான காரணத்தை விவரித்துள்ளார் தோனி.
இதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் களத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது என எண்ணுவோம். அது மிஸ் ஃபீல்ட், கேட்ச் வாய்ப்பை நழுவ விடுவது அல்லது வேறேதேனும் தவறு போன்றவற்றை சொல்லலாம். அப்படியும் வீரர்கள் களத்தில் ஏதேனும் தவறு செய்யும்போது அங்கு கோபப்பட்டு எந்தப் பலனும் இல்லை. மைதானத்தில் 40 ஆயிரம் மக்கள் போட்டியை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
Related Cricket News on The team
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - சபா கரீம் ஆருடம்!
டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும் என்று இந்திய முன்னாள் வீரர் சபா கரிம் கருத்து கூறியுள்ளார். ...
-
உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் - முகமது கைஃப்!
இந்திய அணி வலிமையாக இருப்பதாகவும், அதனால் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd T20I: இந்திய அணியில் அவசர ஆலோசனைக் கூட்டம்!
இந்திய அணியில் 3 பேர் தலைமையில் அவசர அவசரமாக ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
-
ஜூலன் கோஸ்வாமி ஒரு லெஜண்ட் - சவுரவ் கங்குலி புகழாரம்!
இந்திய வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தமது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
INDA vs NZA, 1st ODI: நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபாரா வெற்றி!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு!
ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் தேதியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடக்கம்!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பால்பிர்னி தலைமையில் அயர்லாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
விராட் கோலி 100 சதங்களை கடப்பாரா? - ரிக்கி பாண்டிங்!
சச்சினின் 100 சர்வதேச சதங்களை விராட் கோலி தாண்டுவது குறித்த கேள்விக்கு ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார். ...
-
IND vs AUS, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
மொஹாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் தன்னுடைய சிறந்த 11 பேர் இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிமுகம் செய்துள்ளது. ...
-
IND vs AUS: ராகுல் டிராவிட்டினை முந்தும் விராட் கோலி!
எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு மிகப்பெரிய சாதனைக்கு விராட் கோலி சொந்தக்காரராக மாறவுள்ளார். ...
-
தோனி, கோலியை மறைமுகமாக தாக்கும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஹீரோ என்ற பிராண்ட்-ஐ அழிக்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago