The team
உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்தால் மட்டுமே வாய்ப்பு - டிராவிட்டின் புதிய திட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்வது குறித்த விவகாரம் சூடுபிடித்து வருகிறது. ஓரிரு போட்டிகளில் சிறப்பாக விளையாடிவிட்டால், உடனடியாக அவரை இந்திய அணியில் எடுத்துவிடுவதா என குற்றச்சாட்டுக்கள் குவிந்தன.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அதாவது வீரர்கள் காயத்தினாலோ, ஃபார்ம் அவுட்டாகி இந்திய அணியை விட்டு வெளியேறினால், அதன்பிறகு அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணியின் தேர்வில் பங்கேற்க முடியும்.
Related Cricket News on The team
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷாருக், வாஷிங்டன் அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
மும்பை அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
SA vs IND: இந்திய அணியில் யார் யார் தேர்வுசெய்யப்படுவர்?
தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. ...
-
இந்திய அணி டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றும் - தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் எளிதாக வீழ்த்தி இந்திய அணி ஜெயித்துவிடும் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கும் வில்லியம்சன்!
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 7 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND: தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா தொடரில் ரஹானே தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ...
-
ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்!
காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
-
SA vs IND: முதல் டெஸ்ட்டுகான உத்தேச அணியை அறிவித்த விவிஎஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை முன்னாள் வீரர் விவிஸ் லக்ஷ்மண் தேர்வு செய்துள்ளார். ...
-
எங்களுக்கு மிகப்பெரும் தலைவலி காத்திருக்கிறது - ராகுல் டிராவிட்!
அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்தார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. ...
-
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொல்லார்ட் விலகியதால் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ...
-
வெற்றிகளில் சாதனைக் கண்ட ‘கிங்’ கோலி
சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வகைப் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
பாண்டியா நீக்கப்பட்டது குறித்து விளக்கம் தந்த கங்குலி!
இந்திய டி20 அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார். ...
-
டி10 லீக்: புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது டீம் அபுதாபி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47