The zimbabwe
அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் - ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷுப்மன் கில் 66 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முயிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். அதன்பின் இணைந்த தியான் மேயர்ஸ் - கிளைவ் மடாண்டே ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தியான் மேயர்ஸ் அரைசதம் கடந்தார்.
Related Cricket News on The zimbabwe
-
ZIM vs IND, 3rd T20I: வாஷிங்டன் சுந்தர் அசத்தல்; தொடரில் முன்னிலைப் பெற்றது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ZIM vs IND, 3rd T20I: ஷுப்மன், ருதுராஜ் அதிரடியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IND, 3rd T20I: தொடரில் முன்னிலை பெறும் அணி எது? - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்தியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே வனவிலங்கு சரணாலயத்தில் நேரத்தை செலவிட்ட இந்திய அணி!
இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவினர், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் ஜிம்பாப்வே கிரிக்கெட் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுலா துறையினருடன் இணைந்து தேசிய வனவிலங்குகள் சரணாலத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
-
சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இளம் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவிற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 2nd T20I: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; முந்தைய தோல்விக்கு பழி தீர்த்த இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியுள்ளது. ...
-
ZIM vs IND: சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சில சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ZIM vs IND, 2nd T20I: சதமடித்து மிரட்டிய அபிஷேக் சர்மா; ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
எங்களுடைய இந்த தோல்விக்கு காரணம் இது தான்; ஷுப்மன் கில் விளக்கம்!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 1st T20I: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே; போராடி வீழ்ந்தது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது . ...
-
ZIM vs IND, 1st T20I: பிஷ்னோய், வாஷிங்டன் சுழலில் 116 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தந்தையிடம் இருந்து அறிமுக போட்டிக்கான தொப்பியை வாங்கிய ரியான் பராக்!
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் அசாம் வீரர் எனும் பெருமையை ரியான் பராக் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24