This test
ENG vs IND, 5th Test: பந்த், ஜடேஜா சதம், கேமியோவில் மிரட்டிய பும்ரா; இந்தியா 416-க்கு ஆல் அவுட்!
கடந்த ஆண்டு கரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்ஹாம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் பர்மிங்காமில் நிலவிய மேகமூட்டமான நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸில் பந்துவீச்சில் இந்தியாவின் டாப் ஆர்டரே ஆட்டம் கண்டது.
சுப்மான் கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும், விஹாரி 20 ரன்களிலும் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களில் மேட்டியில் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் அய்யரும் 15 ரன்களுக்குள் பெவிலியன் திரும்ப 98 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தள்ளாடத் துவங்கியது.
Related Cricket News on This test
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுப்பாட்டம் மிகவும் முக்கியம் - ரிஷப் பந்த்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுப்பாட்டம் மிகவும் முக்கியமானது என இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதமெடுத்த ரிஷப் பந்த் கூறியுள்ளார். ...
-
ரிஷப் பந்தை பாராட்டிய முன்னாள் ஜாம்பவான்கள் !
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்த ரிஷப் பந்திற்கு முன்னாள் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
விராட் கோலிக்கு அதிர்ஷ்டமில்லை - கிரேம் ஸ்வான்!
என்னைக் கேட்டால் விராட் கோலிக்கு இந்த முதல் இன்னிங்ஸில் அதிர்ஷ்டமில்லை என்றுதான் சொல்வேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: ரிஷப் பந்த், ஜடேஜா அதிரடியில் வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: சதமடித்து மிரட்டிய ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்து இந்திய அணியை காப்பாற்றினார். ...
-
ENG vs IND, 5th Test: அதிரடியில் மிரட்டும் ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 174 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ஆண்டர்சன் கோலி புகைப்படம்!
விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் புன்னகைத்து நிற்கும் படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: ஏமாற்றிய கில், புஜாரா; ஆண்டர்சன் கலக்கல்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND: பவுலராக என் பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும் - ஜஸ்ப்ரித் பும்ரா!
இது என் வாழ்நாளில் மிக பெரிய பெருமையான தருணம் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS, 1st test: இரண்டரை நாளில் முடிந்த கலே டெஸ்ட்; ஆஸி அசத்தல் வெற்றி!
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
SL vs AUS, 1st Test: கவாஜா, க்ரீன் அரைசதம்; ஆஸ்திரேலியா முன்னிலை!
Sri Lanka vs Australia: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் புதிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து எப்படி ஆடினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை - ராகுல் டிராவிட் பளீச்!
இங்கிலாந்து அணி எப்படி ஆடுகிறது என்பதெல்லாம் எங்களுக்கு விஷயமே இல்ல என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னேவை முந்திய நாதன் லையன்!
ஆசிய கண்டத்தில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் எனும் ஷேன் வார்னேவின் சாதனையை நாதன் லையன் சமன் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24