Us vs ind
IND vs SA: இந்திய டி20 அணி அறிவிப்பு; கேஎல் ராகுல் கேப்டன்!
ஐபிஎல் முடிந்ததும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித், கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான 18 வீரர்களை கொண்ட அணியில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய ஐபிஎல்லில் அசத்திய இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
Related Cricket News on Us vs ind
-
நாளை வெளியாகும் இந்திய அணி; 5 வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
5 முன்னணி வீரர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் வாசல்கள் திறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த்ய அணியின் கேப்டனாக ஷிகர் தவான்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உள்நாட்டிலேயே நாம் தோற்றுவிடுவோம் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றுவிடும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளார். ...
-
IND vs SA: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்த்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறதா இந்திய அணி?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா ,அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு?
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். ...
-
செப்டம்பரில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. ...
-
முல்தான் டெஸ்ட் டிக்ளர் குறித்து 18 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த யுவராஜ் சிங்!
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற முல்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் 194 ரன்களில் விளையாடிக் கொண்டிருக்க, அவர் 200 ரன்களை கடந்த பிறகு ஆட்டத்தை டிக்ளேர் செய்திருக்கலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர் ஜூன் மாதம் தொடக்கம்!
ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன் மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ...
-
இங்கிலாந்துடன் இரண்டு டி20 பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா!
இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இரு டி20 பயிற்சி ஆட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ...
-
பெங்களூரு பிட்சுக்கு பிளோ ஆவரேஜ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசுவாமி ஆடுகளம் “சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: தொடருக்கான தேதி வெளியீடு!
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தேதிகள் மற்றும் போட்டி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ...
-
இந்திய vs பாக்,: மார்ச் 19-ல் பேச்சுவார்த்தை!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடரை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47