Virat kohli
IND vs AUS, 4th Test: ஷுப்மன், விராட் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை இழந்திருந்தது.
அதன்பின் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் இருவரும் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Virat kohli
-
பீல்டிங்கில் சாதனைப் படைத்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த வாசீம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியா அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு தவறுகளை சரி செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என வசீம் ஜாஃபர் எச்சரிக்கை எடுத்துள்ளார். ...
-
விராட் கோலியா? தோனியா? - எல்லிஸ் பெர்ரியின் பதில்!
விராட் கோலியா? தோனியா? யாருடன் பேட்டிங் செய்ய விருப்பம் என்று கேள்வி எழுப்பியவருக்கு தனது சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி. ...
-
என்னைப் பொறுத்தவரை இவர் தான் சிறந்தவர் - ஏபிடி வில்லியர்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு ஏபில் டிவிலியர்ஸ் பளிச்சென்று ஒரு பதில் அளித்துள்ளார். ...
-
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை- ரிக்கி பாண்டிங்!
விராட் கோலியை பொருத்தவரை அவர் எப்படி திரும்பி வரவேண்டும் என்று தெரியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது - ரிக்கி பாண்டிங்!
நடப்பு பார்டர் கவஸ்கார் கோப்பை கிரிக்கெட் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
சச்சினை விட கோலியே சிறந்தவர் - சோயப் அக்தர்!
சச்சின் டெண்டுல்கர் தான் உலகத்திலே சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன். ஆனால் கேப்டனாக சச்சின் எதையும் சாதிக்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd Test: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்தியா; பேட்டர்களை திணறவிடும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd Test: சகட்டு மேனிக்கு திரும்பும் பந்து; வரிசையாக நடையைக் கட்டிய பேட்டர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பாபர் ஆசாம் இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் - மிஸ்பா உல் ஹக்!
இந்தியாவின் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு பாபர் அசாமை முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அவருக்கு நான் உற்றத் துணையாக இருந்தேன் - விராட் கோலி!
எனது கடினமான காலத்தில் உண்மையான அக்கறையுடன் என்னை தொடர்பு கொண்ட ஒரே நபர் எம்.எஸ்.தோனி என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள்- விராட் கோலி!
இந்தியாவிற்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள் என விராட் கோலி வருத்தத்துடன் பேசியுள்ளார். ...
-
ஒரு கேப்டன் பிட்டாக இல்லை என்றால் அது அவமானம் - கபில்தேவ்!
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: டாப் 10-ல் நீடிக்கும் ரோஹித், ரிஷப்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 7ஆம் இடத்தை தக்கவைத்துள்ளார்.. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47