Wa cricket
நடக்க முடியாமல் தடுமாறிய வினோத் காம்ப்ளி; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீர்ர் வினோத் காம்ப்ளி. மேலும் இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர். இந்திய அணிக்காக 1991ஆம் ஆண்டு அறிமுமகான வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார்.
அதன்பின், அணியின் கேப்டனுடன் மோதல், காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள், மோசமான ஃபார்ம் என தன்னுடைய கெரியரை முழுவதுமாக இழந்தார் வினோத் காம்ப்ளி. பிறகு, மோசமான நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி சிக்கியதாகவும், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உதவியதாகவும் சாமீபத்தி சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Related Cricket News on Wa cricket
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் அணியில் இணைந்தார் தினேஷ் கார்த்திக்!
எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: தூதராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் தூதராக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SL vs IND: மூன்றாவது ஒருநாள் போட்டிகான பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்யுமா இந்தியா?
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
விராட், ரோஹித்திற்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா!
இலங்கை அணிக்கு எதிரான இத்தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது ஆஃப்கானிஸ்தானின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த வாஷிங்டன், மந்தனா, ஷஃபாலி!
ஐசிசியின் ஜூலை மாத்ததிற்கான சிறந்த வீரர், வீரங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ...
-
ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து நீக்கும் மும்பை இந்தியன்ஸ்; அடுத்த கேப்டன் இவர் தான்?
எதிர்வரவுள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை நீக்கி, அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்!
இம்மாதம் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் காலமானார்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான கிரஹாம் தோர்ப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ...
-
2nd ODI: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த ஜெஃப்ரி வண்டர்சே!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் ஜெஃப்ரி வண்டர்சே 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், விண்டிஸின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சனின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
நாங்கள் அடித்த ரன்கள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது - சரித் அசலங்கா!
ஒரு கேப்டனாக அணியில் அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர் இருப்பதை விரும்புகிறேன் என இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
TNPL 2024: மீண்டும் அரைசதம் விளாசிய அஸ்வின்; கோவையை வீழ்த்தி பட்டத்தை வென்றது திண்டுக்கல்!
Tamil Nadu Premier League 2024: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை - ரோஹித் சர்மா!
மிடில் ஓவர்களில் எங்கள் பேட்டிங் பற்றி நிச்சயம் நாங்கள் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24