Wi vs ban
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஷுப்மன் கில் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அனுபவ தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹதி ஹசன் மிராஸ், முஷ்ஃபிக்கூர் ரஹிம் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 25 ரன்களுடன் தன்ஸித் ஹசனும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜக்கர் அலி மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
Related Cricket News on Wi vs ban
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்காள்; ரோஹித் சர்மா சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தாவ்ஹித் ஹ்ரிடோய் அபார சதம; இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவால் ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்ஸர் படேல்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs இந்தியா - உத்தேச லெவன்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் புள்ளி விவரம் மற்றும் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs இந்தியா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WI vs BAN, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்டில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs BAN, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்ட்டில் நடைபெறவுள்ளது ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் ...
-
WI vs BAN, 1st T20I: ரோவ்மன் பாவெல் போராட்டம் வீண்; விண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WI vs BAN, 1st T20I: விண்டீஸுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச டி20 அணியில் நஹித் ரானா சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ரானா சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47