Wi vs ind
அவர் கூட இருப்பதால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் - கேஎல் ராகுல்!
தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றது. ஆனால் தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்தியா சொதப்பி வந்தது. மேலும் அணியில் வீரர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்ததால், அடுத்த போட்டியில் நாம் விளையாடுவோமா? இல்லையா? என்ற பய உணர்வில் வீரர்கள் இருந்தனர்.
அஸ்வின் போன்ற சிறந்த சுழற்பந்துவீச்சாளர் இங்கிலாந்து தொடரில் ஓரங்கட்டப்பட்டது. விஹாரி போன்ற டெஸ்ட் வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டது.
Related Cricket News on Wi vs ind
-
IND vs NZ: டி20, டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர்; எங்கள் கையில் ஏதுமில்லை - சௌரவ் கங்குலி!
மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் ஆடுவது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs NZ: பார்வையாளருக்கான நெறிமுறைகள் வெளியீடு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
ரஹானேவை கேப்டனாக நியமித்தது சரியா? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் ஃபார்மில் இல்லாத அஜின்கியே ரஹானேவை கேப்டனாக நியமித்தது சரியான முடிவா என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர் எப்போது? ஜெஃப் அலார்டிஸ் பதில்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
இந்திய அணியில் விஹாரி புறக்கணிப்பு- வெளியான காரணம்!
ஹனுமா விஹாரியை நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் எடுக்காமல், தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் எடுத்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. ...
-
ஹனுமா விஹாரி நீக்கப்பட்டது தவறு - ஹர்ஷா போக்லே
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரி சேர்க்கப்படாதத்து தவறு என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் கெய்க்வாட் - சுனில் கவாஸ்கர் புகழ்ச்சி!
இந்திய அணியின் இளம் வீரரும், இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையான எதிர்கால வீரருமாக திகழும் ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் இவர்கள் தான் - வெளியான அறிவிப்பு!
இந்திய அணியின் புதிய பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக பராஸ் மஹாம்ப்ரே மற்றும் டி.திலீப் நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ...
-
IND Vs NZ: முதல் டெஸ்டில் ரோஹித், கோலி ஓய்வு; அணியை வழிநடத்துகிறாரா ரஹானே?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படுவதால், விராட் கோலி ஆடாத முதல் டெஸ்ட்டில் ரஹானே தான் கேப்டன்சி செய்வார் என்று தெரிகிறது. ...
-
என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன் - வெங்கடேஷ் ஐயர்!
மேலும் இந்திய அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோதோ ? அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
நான்காண்டுகளுக்கு பின் இந்திய ஏ அணியில் இடாம்பிடித்த தமிழக வீரர்!
தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபரஜித் இடம்பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் அணியை வழிநடத்தினால் மட்டும் போதாது - கவாஸ்கர் எச்சரிக்கை!
ஐபிஎல் தொடரில் கோப்பைகளை வென்றால் மட்டும் போதாது, சர்வதேச கிரிக்கெட்டிலும் அதனை சாதிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மாவிற்கு சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
புதிய உச்சம் கண்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சூப்பர்-12 சுற்று ஆட்டம்தான் இதுவரை பார்க்கப்பட்ட சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலேயே மிக அதிகபட்சம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24