Wi vs sa 1st
1st Test: பிளெஸிங் முசரபானி ஆபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியைப் பொறுத்தமட்டில் மொமினுல் ஹக் 56 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களையும், ஜக்கர் அலி 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெசிங் முசரபானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on Wi vs sa 1st
-
1st Test, Day 3: அணியை சரிவிலிருந்து மீட்ட நஜ்முல்; முன்னிலைப் பெற்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
1st Test, Day 1: 191 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; ஜிம்பாப்வேவுக்கு அபார தொடக்கம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து சாதனை படைத்த முகமது அப்பாஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையைப் நியூசிலாந்தின் முகமது அப்பாஸ் படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK, 1st ODI: சாப்மேன் சதம்; மிட்செல், அப்பாஸ் அரைசதம் - பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறவுள்ளது. ...
-
NZW vs AUSW, 1st T20I: மூனி, ஜார்ஜியா அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரருக்கு அபராதம் விதிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
க்ளென் பிலீப்ஸை நினைவுபடுத்திய டிம் ராபின்சன் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டிம் ராபின்சன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NZ vs PAK, 1st T20I: நியூசிலாந்து பவுலர்கள் அபாரம்; பாகிஸ்தான் 91 ரன்களில் ஆல் அவுட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 91 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47