Advertisement
Advertisement
Advertisement

Wi vs sa 2nd test

SA vs ENG: James Anderson Becomes The First Cricketer To Play 100 Tests At Home
Image Source: Google
Advertisement

புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன்!

By Bharathi Kannan August 25, 2022 • 19:04 PM View: 536

இங்கிலாந்து அணியின்  வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் 2003ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவரும் ஆண்டர்சன், 19 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக அளப்பரிய பங்காற்றியிருக்கிறார்.

174 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 658 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆண்டர்சனுக்கு 40 வயதாகிவிட்டபோதிலும், இப்போதும் இங்கிலாந்துக்காக விளையாடி வருகிறார்  ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Advertisement

Related Cricket News on Wi vs sa 2nd test