With bcci
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த பும்ரா!
இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக இருந்தவர் ஜஸ்ப்ரித் பும்ரா. தற்போது 29 வயதாகும் அவர், இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார்.
Related Cricket News on With bcci
-
WPL 2023: மகளிர் தினத்தை முன்னிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தை அனைவரும் இலவசமாக காணலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சைகாக நியூசிலாந்து புறப்படும் பும்ரா!
காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்துவரும் ஜஸ்ப்ரித் பும்ரா அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்காக நியூசிலாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் பும்ரா?
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முழுவதும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுளளது. ...
-
நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள்- விராட் கோலி!
இந்தியாவிற்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள் என விராட் கோலி வருத்தத்துடன் பேசியுள்ளார். ...
-
IND vs AUS: ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் சூழலில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகும் டாடா குழுமம்!
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள சூழலில் 2024ஆம் ஆண்டுக்கான தொடருக்காக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ...
-
இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அடிடாஸ் தேர்வு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவானம் ஒப்பந்தமாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு செக் வைத்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா தேசத்திற்கு துரோகம் செய்வதாக கூறி ரசிகர்கள் கோபத்துடன் விளாசி வரும் சூழலில் பிசிசிஐ சார்பில் மறைமுக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: வெளியானது போட்டி அட்டவணை; முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு விருந்து!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை நடைபெறுமென ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
தேர்வு குழு தலைவர் பதவியிலிருந்து விலகினார் சேத்தன் சர்மா!
இந்திய அணி தொடர்பான பல ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், தனது தேர்வு குழு பதவியை ராஜினாமா செய்துள்ளார். ...
-
விராட் கோலிக்கும் ரோஹித்துக்கு எந்த மோதலும் இல்லை - சேத்தன் ஷர்மா!
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் ரோஹித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து தற்போது சேத்தன் ஷர்மாவின் காணொளியால் தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியா அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார் - சேத்தன் ஷர்மாவின் அடுத்த சர்ச்சை!
ஹார்திக் பாண்டியா கேப்டன்ஸியை பெற்ற விவகாரம் குறித்து சேத்தன் ஷர்மா பேசியுள்ளது தற்போது இந்திய அணியின் கேப்டன்சி சர்ச்சையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24