With kohli
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றப்படும் சவுத்தாம்ப்டன் மைதானம்!
இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.
இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு அணிகள் இப்போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on With kohli
-
கோலியின் தீவிர ரசிகராக மாறிய ஜான் சீனா?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
WTC Final: இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கிய இந்தியா!
இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி, நேற்றையை தினம் இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கியது. ...
-
இவரது பந்துவீச்சில் விராட் கோலி திணறுவார் - இர்ஃபான் பதான்!
இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்படி சமாளிப்பது என்பது குறித்துதான் அதிகம் யோசிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
WTC Final: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய அணி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. ...
-
சவுத்தாம்ப்டனில் விராட் கோலி நிச்சயம் திணறுவார் - க்ளென் டர்னர்!
சவுத்தாம்ப்டன் மைதானம் ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தால் இந்திய கேப்டன் விராட் கோலி நிச்சயம் திணறுவார் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் கருத்து கூறியுள்ளார் ...
-
விராட் கோலி ஏன் மற்றவர்களை விட சிறந்தவராக உள்ளார் என்பது குறித்து ரஷீத் கான் ஓபன் டாக்!
விராட் கோலி ஏன் மற்றவர்களை விட சிறந்த வீரராக உள்ளார் என்பது குறித்து ஆஃப்கானிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் மனம் திறந்து பேசியுள்ளார் ...
-
இந்திய அணிக்காக உலக கோப்பை தொடர்களில் விளையாடுவதே லட்சியம் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை தொடர்களில் களமிறங்குவதே எனது லட்சியம் என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி கோப்பையை வெல்வதற்கு இதுவே சரியான தருணம் - பார்த்தீவ் படேல்
விராட் கோலி ஐசிசி கோப்பையைக் கைப்பற்ற இதுவே சரியான தருணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார் ...
-
அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது - ரசிகர்களின் நெஞ்சை அள்ளிய ரஷீத்!
தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை போதாது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி இன்று இங்கிலாந்து சென்றடைந்தது. ...
-
விராட் கோலியுடன் ஒப்பிடுவது எனக்கு பெருமை - பாபர் அசாம் நெகிழ்ச்சி!
இந்திய கேப்டன் விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது பெருமையாக இருக்கிறது என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார் ...
-
இங்கிலாந்து புறப்பட்ட இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இன்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. ...
-
விராட்டை போன்று மற்றவர்களும் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம் - அஸ்வின்
இங்கிலாந்து மைதாங்களில் விராட் கோலியைப் போன்று மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம் என இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
‘இறுதி போட்டிக்கு இந்திய அணி தயார் நிலையில் உள்ளது’ - ரவி சாஸ்திரி, விராட் கோலி பேட்டி!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24