With kuldeep
சஹால், ரஷீத் கான் சாதனையை தகர்த்த குல்தீப் யாதவ்!
இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று கயானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய போட்டிக்கான டாஸிலும் வென்று மிகத் தைரியமாக முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது.
இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 55 ரன் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். கையில் மேயர்ஸ் 25(20), சார்லஸ் 12 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், பிரண்டன் கிங் உடன் ஜோடி சேர்ந்தார். குல்தீப் வீசிய ஒரு ஓவரில், ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் மற்றும் ஒரு பிரம்மாண்ட பவுண்டரி அடித்து அசத்தினார். இன்னொரு முனையில் கிங்கும் அதிரடிக்கு இறங்க முற்பட்டார்.
Related Cricket News on With kuldeep
-
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் குல்தீப் தான் - அபினவ் முகுந்த்!
இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவ் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருக்கிறது என தமிழக வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
இதுபோன்ற போட்டிகள் தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - குல்தீப் யாதவ்!
இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் போன்ற சீனியர் வீரர் இருக்கும்போது எனக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் எனக்கு கொடுக்கும் அறிவுரைகள் என்னை மேலும் சிறந்த ஒரு பவுலராக மாற்றுகிறது என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st ODI: விண்டீஸை எளிதாக வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
குல்தீப் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய கெய்க்வாட்; வைரல் காணொளி!
குல்தீப் யாதவ் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: தோனி, தூபே கேமியோ; டெல்லிக்கு 168 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலி மீண்டும் அரைசதம்; டெல்லிக்கு 175 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை நான் விரும்பினேன் - குல்தீப் யாதவ்!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சஹாலுக்கு பதிலாக குல்தீப்பிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் ஜோஷி!
உலகக்கோப்பை தொடருக்கு சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி கூறியுள்ளார். ...
-
IND vs NZ, 3rd ODI: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. ...
-
IND vs SL, 2nd ODI: கேஎல் ராகுல் அரைசதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ...
-
IND vs SL,2nd ODI: குல்தீப், சிராஜ் அசத்தல்; 215 ரன்னில் இலங்கை ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BAN vs IND, 2nd Test: குல்தீப் யாதவை நீக்கியது குறித்து கேஎல் ராகுல் விளக்கம்!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவை ஆடவைக்காதது ஏன் என்று இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47