With maxwell
துல்லியமான யார்க்கரால் மேஸ்வெல்லை வழியனுப்பிய பும்ரா; வைரல் காணொளி!
இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவி விட்டது. இந்நிலையில் ராஜ்கோட் நகரில் இன்று தொடங்கிய கடைசி போட்டியில் ஒய்ட்வாஷ் செய்யும் முறைப்புடன் களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் கமின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகிய முக்கிய வீரர்கள் திரும்பினார்கள்.
அதன் பின் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டரி 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடியாக விளையாடினார்.
Related Cricket News on With maxwell
-
IND vs AUS, 3rd ODI: பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் ஸ்டார்க், மேக்ஸ்வெல்; ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. ...
-
IND vs AUS: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டார்க் விலகல்!
இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
IND vs AUS: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்?
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; ராஜஸ்தானுக்கு 172 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; மும்பைக்கு 200 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!
சென்னைக்கு எதிரான ஆட்டத்தை விட ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்திள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; இறுதியில் கம்பேக் கொடுத்த ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி வீண்; ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2023: கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47