With ravichandran ashwin
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த சம்பவத்தில் நடுவர்களும் இந்திய அணியை வெளியேறக்கூறியதற்கு ஓய்வறையில் உட்கார வரவில்லை, விளையாட வந்திருக்கிறோம் என்று இந்திய அணியி்ன் கேப்டனாக இருந்த ரஹானே பதிலடி தெரிவித்துள்ளார்.
2020-21ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி நாடு திரும்பியது. இந்தத் தொடரில் முதல்டெஸ்ட் போட்டி முடிந்ததும் விராட் கோலி தாயகம் திரும்பிவிட்டார். அடுத்தடுத்த போட்டிகளுக்கு ரஹானேதான் கேப்டன்ஷிப் செய்தார்.
Related Cricket News on With ravichandran ashwin
-
முடிவுக்கு வருகிறதா அஸ்வினின் ஒருநாள், டி20 கிரிக்கெட் வாழ்க்கை?
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இனி டி20, ஒருநாள் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
இந்த இந்திய வீரர்கள் அம்பயராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது - சைமன் டஃபுல்!
இந்திய வீரர்களில் யாரெல்லாம் எதிர்காலத்தில் அம்பயர் ஆகலாம் எனத் தனது விருப்பத்தை சைமன் டஃபல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தன்மீதான சர்ச்சைகள் குறித்து பேசிய அஸ்வின்!
புதுசா சிந்திச்சு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது எதனால் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை அணியில் அஸ்வின் சேர்க்கப்பட வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வினை கண்டிப்பாக எடுத்தே தீர வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அஸ்வின், ஜெய்ஸ்வால் அதிரடியில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: மார்ஷ் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: அஸ்வின் அரைசதம்; டெல்லிக்கு 161 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வழக்கத்திற்கு மாறாக விளையாடிய பட்லர்; மும்பைக்கு 159 டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடி அபார வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: அஸ்வினை மூன்றாம் வரிசையில் களமிறக்கியது ஏன்? - சாம்சன் விளக்கம்!
ஐபிஎல் 15ஆவது சீசன் 24ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ...
-
அஸ்வினை சூசகமாக சாடிய யுவராஜ் சிங் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் செய்துள்ள ஒரு விஷயம், அஸ்வின் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தனது புதிய முயற்சி குறித்து மனம் திறந்த அஸ்வின்!
டி20 கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் ஒரு பேட்டர் வெளியேறுவது இனிமேல் அடிக்கடி நடக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
அஸ்வின் செய்தது சரியா? ஐபிஎல்-ல் புதிய சர்ச்சை!
ஐபிஎல் தொடரிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளார் ஆர். அஸ்வின். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24