With rohit
ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
ஐபிஎல் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்றுபரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 28 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on With rohit
-
ரோஹித் சர்மா விளையாடாதது ஏன்? - சூர்யகுமார் யாதவ் பதில்!
கேகேஆருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாதது குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மகளிர் அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மும்பை அணியின் மகளிர் ஜெர்சியை அணிந்து களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவுடன் ஒருநாள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன் - திலக் வர்மா!
மும்பை இந்தியன்ஸ் ரசிகனாக இருந்ததிலிருந்து ரோஹித் சர்மாவுடன் ஒருநாள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன். அது டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நிறைவேறிவிட்டது என்று திலக் வர்மா மனம்திறந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா. ...
-
உடனடியாக மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை - ரோஹித் சர்மா!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2023: சாதனை நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐபிஎல் என்பது திறமை இருக்கும் வீரருக்கு சரியான வாய்ப்புகளை கொடுத்து திறமையான வீரர்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் தொடராகும் என ரிங்கு சிங்கின் அபார ஆட்டத்தை ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
சீனியர் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ரோஹித் சர்மா!
தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தைரியமாக களத்தில் செயல்பட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ரோஹித் சர்மாவுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின் டெண்டுல்கர்1
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மில் உள்ள நிலையில், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சி அளித்து வருகிறார். ...
-
ஐபிஎல் 2023:இது வெறும் முதல் போட்டி தான் - ரோஹித் சர்மா!
ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
உலகக் கோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் கனவு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள்!
இதுவரையிலான ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்ஸர்களால் வாண வேடிக்கை காண்பித்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த டாப் 5 வீரர்கள் பற்றி இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2023: அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்!
இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த சூழலில் ஐபிஎல் தொடர் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விரக்தியான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24