With wood
பாண்டிங்கின் அட்வைஸை கேட்ட இங்கிலாந்து; மார்க் வுட் சேர்ப்பு!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனால் ஆஷஸ் தொடரை வெல்வதற்கு மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. அதுமட்டுமல்லாமல் பேஸ் பால் திட்டம் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சரிபட்டு வராது என்ற விமர்சனத்திற்கும் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
Related Cricket News on With wood
-
ஐபிஎல் 2023: முக்கியமான கட்டத்தில் தொடரிலிருந்து விலகினார் மார்க் வுட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆப் போட்டிக்கு முன் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் முன்னணி வீரர் விலகுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இறுதிகட்டத்தில் விலகும் மார்க் வுட்; பதற்றத்தில் லக்னோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மார்க் வுட்டிற்கு இடமளிக்காதது ஏன்? - கேஎல் ராகுல் விளக்கம்!
சிறந்த பார்மில் இருக்கும் மார்க் வுட், ஏன் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் கே எல் ராகுல். ...
-
இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறேன் - மார்க் வுட்!
தோனி அடித்த அந்த இரண்டாவது சிக்சர் பிரமிக்கும் வகையில் இருந்தது. அந்த சிக்சர் அவ்வளவு தூரம் சென்றதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் என லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய பந்து வீச்சின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் - மார்க் வுட்!
பனிப்பொழிவின் காரணமாக ஸ்லிப் ஆகிவிடுமோ என்ற தயக்கம் இருந்தது. இனி வரும் போட்டிகளில் அப்படி இருக்காது என மார்க் வுட் தெரிவித்துள்ளார். ...
-
மார்க் வுட் ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பிவிட்டார் - கேஎல் ராகுல்!
இந்த வெற்றி மகிழ்ச்சி, ஆனால் இந்த வெற்றியை பற்றி நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BBL 12: இங்கிலிஸ், டூ பிளெசிஸ் காட்டடி; 229 ரன்களை குவித்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs ENG, 2nd Test: பாகிஸ்தான் வெற்றிக்கு 64 ரன்கள், இங்கிலாந்துக்கு 3 விக்கெட்; விறுவிறுப்பான கட்டத்தில் முல்தான் டெஸ்ட்!
பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற 64 ரன்களும், இங்கிலாந்து அணி வெற்றிபெற 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மற்றுமொரு வீரருக்கு காயம்; பெரும் பின்னடைவில் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பால்பிர்னி அரைசதம்; இங்கிலாந்துக்கு 158 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் அயர்லாந்து அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மார்க் வுட்டிற்கு மாற்றாக தரமான வீரரை அணிக்குள் இழுத்த லக்னோ!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்; லக்னோவுக்கு பின்னடைவு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க் உட் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47