The sports
ஐஎஸ்எல் 2022: சென்னையை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!
பதினோறு அணிகளுக்கு இடையிலான ஒன்பதாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்.சி - மும்பை சிட்டி அணிகள் மோதின.
இந்த போட்டியின் தொடக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னையின் எஃப்சி அணிக்கு ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் பீட்டரும், ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் கயாட்டியும் அடுத்தடுத்து கோல்களை அடித்து அணியை முன்னிலைப் படுத்தினர்.
Related Cricket News on The sports
-
கால்பந்து உலகக்கோப்பை: மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி அறிவிப்பு!
லியோனல் மெஸ்ஸி தலைமையில் 26 பேர் அடங்கிய கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PKL 2022: யு மும்பா, யுபி யோதாஸ் அணிகள் வெற்றி!
புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய போட்டிகளில் யு மும்பா மற்றும் யுபி யோதாஸ் அணிகள் வெற்றிபெற்றன. ...
-
PKL 2022: புனேரி பல்தானிடம் போராடி வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்!
புனேரி பல்தான் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34-35 என்ற புள்ளிகணக்கில் போராடி தோல்வியடைந்தது. ...
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்!
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 36-33 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
ஓடும் நதியில் ரோனால்டோ, மெஸ்ஸி கட் அவுட்; வாழ்த்து தெரிவித்த ஃபிஃபா!
கால்பந்து உலகக் கோப்பை குறித்து ஆர்வமாக இருக்கும் கேரள ரசிகர்களுக்கு ஃபிஃபா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ...
-
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் கார்சியா!
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டத்தை வென்றார். ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸ் - யுபி யோதாஸ் போட்டி டிராவில் முடிவு!
பரபரப்பாக நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ்- யு.பி.யோதாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி 41-41 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. ...
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்தி பிங்க் பேந்தர்ஸ் த்ரில் வெற்றி!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபாடி லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 42-39 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
எப்ஐஎச் புரோ லீக்: பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெனை வீழ்த்தியது இந்தியா!
எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி தொடரில் பெனால்டி ஷூட்-அவுட்டில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3-1 கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. ...
-
PKL 2022: தொடர் வெற்றிகளை குவிக்கும் தமிழ் தலைவாஸ்; புள்ளிப்பட்டியளில் முன்னேற்றம்!
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசனில் முதலிடத்தில் இருக்கும் புனேரி பல்தானை 35-34 என வீழ்த்தி புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
பாரிஸ் மாஸ்டர்ஸ்: ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்து பட்டத்தை தட்டிச்சென்றார் ரூனே!
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஹோல்கர் ரூனே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். ...
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை பந்தாடியது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ...
-
ஐஎஸ்எல் 2022: ஹைதராபாத், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் வெற்றி!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் கேரளா பிளாஸ்டர்ஸ், ஹைதராபாத் எஃப்சி அணிகள் வெற்றிபெற்றன. ...
-
PKL 2022: குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி!
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸும் வெற்றி பெற்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24