The sports
இந்த தோல்வி என்னை பெரிதும் காயப்படுத்தி விட்டது -நெய்மர் ஜூனியர்!
கத்தாரில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அழுததை யாராலும் மறக்க முடியாது. தோல்வி எந்த அளவிற்கு அவரை வாட்டி எடுத்தது என்பதை உலக கால்பந்து ரசிகர்கள் கண்கூடாக பார்த்தனர். அவரை தேற்றுவதற்கு சக வீரரான டேனி ஆல்வ்ஸ் அருகிலேயே நீண்ட நேரம் நின்றிருந்தார். ஆனால் விளையாட்டில் வெற்றி, தோல்விகளை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். கூடுதல் நேரம் முடிந்தும் 1-1 என்ற ட்ராவில் இருந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது.
அதில் 4-2 என குரோஷியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பெனால்டி ஷூட்-அவுட்டில் நெய்மர் ஐந்தாவதாக பெனால்டி அடிக்கும் வகையில் பயிற்சியாளர் டைட் வியூகம் வகுத்திருந்தார். ஆனால் அந்த பெனால்டி வருவதற்குள் ஆட்டமே முடிந்து வெற்றி குரோஷிய அணி வீரர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இதனால் டைட்டின் பெனால்டி ஷூட்-அவுட் திட்டம் பெரும் சர்ச்சையானது.
Related Cricket News on The sports
-
பேட்மிண்டன்: பட்டம் வென்றனர் யமாகுச்சி, விக்டர் ஆக்சல்சென்!
உலக டூர் பேட்மிண்டன் தொடரின் மகளிர் பிரிவில் அகானே யமாகுச்சியும், ஆடர் பிரிவில் விக்டர் ஆக்சல்செனும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். ...
-
மகளிர் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: சிலியை வீழ்த்தியது இந்தியா!
ஸ்பெயினில் நடந்து வரும் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் சிலியை 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. ...
-
ஐஎஸ்எல் 2022: பெங்களூருவை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அபார வெற்றி!
பெங்களூரு அணிக்கெதிரான ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மொராக்கோ அணியிடம் போர்ச்சுகல் அதிர்ச்சி தோல்வி!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை காலிறுதியில் போர்ச்சுகலை 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று மொராக்கோ அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. ...
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸிடன் மண்ணைக் கவ்வியது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸிடம் 61-38 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி படுதோல்வி அடைந்தது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா!
ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்த பிரேசில்!
ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய பிரேசில் வீரர்களுக்கு குரோஷியா கேப்டன் மோட்ரிச் கட்டியணைத்து ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
PKL 2022: டிராவில் முடிந்த ஜெய்ப்பூர் - குஜராத் ஆட்டம்!
புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி 51-51 என டிரா ஆனது. ...
-
பயிற்சியில் பங்கேற்காத ரொனால்டோ; தொடரும் சர்ச்சையில் போர்ச்சுகல்!
பயிற்சியாளருடனான மோதல் காரணமாக போர்ச்சுகல் அணி வீரர்களுக்கான பயிற்சியில் ரொனால்டோ பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐஎஸ்எல் 2022: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது ஏடிகே மோகன் பாகன்!
ஜாம்ஷெட்பூர் அணிக்கெதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: டிராவில் முடிந்த பெங்கால் - டெல்லி ஆட்டம்!
பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி 46-46 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. ...
-
PKL 2022: முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்!
யுபி யோதாஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 43 -28 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு!
உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022 தொடரில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24