The sports
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் முதல் 2 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. அதேபோல் பெங்களூரு புல்ஸ், யுபி யோதாஸ் அணிகளும் தங்களது இடங்களை உறுதிசெய்துள்ளன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் தபாங் டெல்லி அணி 41 - 24 என்ற புள்ளிகணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி தொடர்ந்து 6ஆவது இடத்தை தக்கவைத்தது.
Related Cricket News on The sports
-
ஃபிஃபா உலகக்கோப்பை: முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை வெளியேற்றியது மொராகோ!
2022 ஃபிஃபா உலக கோப்பையில் மொராகோ அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தியது. ...
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் தபாங் டெல்லி!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41- 24 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கம்பேக் போட்டியில் கோலடித்த நெய்மர்; தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதியில் பிரேசில்!
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் ஜப்பானை வீழ்த்தியது குரோஷியா!
ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணியை 3-1 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ...
-
PKL 2022: பாட்னா பைரட்ஸை பந்தாடியது புனேரி பல்தான்!
பாட்னா பைரட்ஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 44 - 30 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PKL 2022: யுபி யோதாஸை வீழ்த்தில் பிளே ஆஃபிற்கு முன்னேறியது பெங்களூரு புல்ஸ்!
புரோ கபடி லீக் தொடரில் யு.பி யோதாஸை 38-35 என்ற கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: செனகலை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து!
ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃபிரான்ஸ்!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃபிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது. ...
-
ஹாக்கி தொடர்: இந்தியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்திய குஜராஜ் ஜெயண்ட்ஸ்!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் குஜராஜ் ஜெயண்ட்ஸ் அணி 38 - 36 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
ஹாக்கி தொடர்: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
மாரடோனாவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மெஸ்ஸியின் மேஜிக்கால் காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!
உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி காலிறுக்கு முன்னேறியது நெதர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான கால்பந்து உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24