%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2025
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs West Indies 3rd ODI Dream11 Prediction:இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் தொடரையும் வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2025
-
கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்!
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை - ஹர்திக் பாண்டியா!
ஒரு பந்துவீச்சுப் பிரிவாக நாங்க்ள் எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் ஏபிடி வில்லியர்ஸின் 9ஆண்டுகால சாதனை முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ENG vs WI, 2nd ODI: ஜோ ரூட்டின் அபார சதத்தால் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: பஞ்சாப் கிங்ஸுக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs WI, 2nd ODI: கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்துக்கு 309 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பொல்லார்டின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பண்டியா முன்னாள் வீரர் கீரென் பொல்லார்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸின் சூர்யகுமார் யாதவ் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி ஓய்வு பெற்றார் - மாண்டி பனேசர்!
வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
ENG vs WI, 2nd ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47