big bash league
பிபிஎல் 13: 10 பாவுண்ட்ரி, 12 சிக்சர்கள்..சதமடித்து அசத்திய ஜோஷ் பிரௌன்; இறுதிப்போட்டியில் பிரிஸ்பேன்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குயீன்ஸ்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு சார்லி வகிம் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோஷ் பிரௌன் - கேப்டன் மெக்ஸ்வீனி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தின. இதில் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளிய ஜோஷ் பிரௌன் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக்ஸ்வீனி 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on big bash league
-
பிபிஎல் 13 நாக் அவுட் : பெர்த் ஸ்காச்சர்ஸ் வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பிபிஎல் 13: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிபிஎல் 13: பரபரப்பான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பிபிஎல் 13: சிட்னி தண்டரை பந்தாடியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: ஷான் மார்ஷ் அரைசதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 13: ஆண்ட்ரூ டை அபார பந்துவீச்சு; பிரிஸ்பேனை வீழ்த்தியது பெர்த்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிச்கர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 13: ஹெலிகாப்டரில் எண்ட்ரீ கொடுத்த வார்னர் - வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் மைதானத்திற்கு வந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிபிஎல் 13: ஜேக் வெதர்லெட் அதிரடி; ஹாபர்ட்டை பந்தாடியது அடிலெய்ட்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24