eoin morgan
ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஈயன் மோர்கன்; சச்சின், கோலிக்கு இடமில்லை!
சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகி, அதன்பின் இங்கிலாந்து அணியில் இணைந்ததுடன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த வீரர் ஈயான் மோர்கன். சர்வதேச கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்காக கிரிக்கெட் விளையாடிய வீரர்களும் இவரது பெயரும் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளார்.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் 2006ஆம் ஆண்டு அறிமுகமான ஈயான் மொர்கன் இதுநாள் வரை 16 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம் 3 அரைசதங்கள் என 700 ரன்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதம், 47 அரைசதங்கள் என 7701 ரன்களையும், 115 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 14 அரைசதங்களுடன் 2,458 ரன்களையும் சேர்த்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் 83 போட்டிகளில் விளையாடி 1,405 ரன்களைச் சேர்த்துள்ளார்.
Related Cricket News on eoin morgan
-
ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன் - ரிக்கி பாண்டிங்!
டெல்லி அணியில் கடந்த ஏழு சீசன்களாக பயிற்சியாளராக இருந்த நிலைலும், துரதிர்ஷ்டவசமாக நான் விரும்பிய விதத்தில் எதும் நடக்கவில்லை என ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND, 1st ODI: ஈயன் மோர்கன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கனின் சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ...
-
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு மெக்கல்லம் சிறந்த தேர்வாக இருப்பார் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லமை நியமிக்கலாம் என்று ஈயன் மோர்கன் ஆலோசனை கூறியுள்ளார். ...
-
ஷமியின் துல்லியமான பந்துவீச்சு அபாரமானது - ஈயான் மோர்கன்!
ரோஹித் சர்மா இப்படி ஒரு வீரரை வைத்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய மதிப்பையும் பலத்தையும் கொண்டு வருகிறது என ஈயான் மோர்கன் கூறியுள்ளார். ...
-
முன்னாள் கேப்டனுக்கு பதிலடி கொடுத்த லியாம் லிவிங்ஸ்டோன்!
எங்கள் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருக்கும் மோகன் மீது மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று நான் அவருக்கு சொல்ல முடியும் என லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ...
-
இவர்தான் இந்திய அணியின் கேம் சேஞ்சர் - ஈயான் மோர்கன்!
வேகப்பந்து வீச்சளார் ஜஸ்ப்ரித் பும்ரா இன்றைய போட்டியில் இருதரப்பிலுமே கேம் சேஞ்சராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வங்கித்தரும் வீரர் இவர் தான் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வாங்கித்தரும் திறன் லிவிங்ஸ்டோனுக்கு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த இரு அணிகள் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியுடையவை - ஈயான் மோர்கன்!
இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வாங்கித் தந்த முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ...
-
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஈயன் மோர்கன்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தரப்பில் எந்த அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் கணித்துள்ளார். ...
-
விராட் கோலி மாதிரியான கேப்டனை டெஸ்ட் கிரிக்கெட் மிஸ் செய்கிறது - இயான் மோர்கன்!
விராட் கோலி மாதிரியான ஆக்ரோஷமான கேப்டனை இந்தியா மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டே மிஸ் செய்கிறது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளது. ...
-
மகேந்திர சிங் தோனி ஒரு சாதாரன மனிதர் தான் - மோயின் அலி!
இயான் மோர்கன் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரையும் ஒப்பிட்டும், இருவருக்கு இடையேயான வித்தியாசங்களை பற்றி மோயின் அலி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
பஞ்சாப் கிங்ஸிலிருந்து வெளியேற்றப்படும் அனில் கும்ப்ளே - தகவல்!
பஞ்சாப் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24