jake fraser
ஜஸ்ப்ரித் பும்ரா ஓவரில் அதிரடி காட்டிய ஃபிரேசர் மெக்குர்க் - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபிரேசர் மெக்குர்க் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் அபாரமாக விளையாடிய அவர், 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த அபிஷேக் போரெலும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on jake fraser
-
ஐபிஎல் 2024: பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கிய மெக்குர்க்; மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இப்போட்டியில் பவர்பிளே தான் மிக்கிய பங்கு வகித்தது - ரிஷப் பந்த்!
நாங்கள் தோல்வி அடைந்ததற்கு பவர்பிளே பேட்டிங் தான் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. ஏனென்றால் அவர்கள் முதல் 6 ஓவர்களிலேயே 125 ரன்களை விளாசினார்கள் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மெக்குர்க் அதிரடி வீண், நடராஜன் அபார பந்துவீச்சு; டெல்லியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ...
-
முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய மெக்குர்க்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த கங்குலி - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் தனது முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்ததை அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி வியந்து பார்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அறிமுக போட்டியில் சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் திறந்த ஜேக் ஃபிரெசர்!
கிரிக்கெட்டைப் பற்றிய விஷயத்தில் உலகிலேயே இங்கு நான் கொஞ்சம் வித்தியாசத்தை உணர்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!
அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் போது ஒவ்வொரு முறையும் உங்களால் சரியான லெவனை தேர்வு செய்ய முடியாது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
இப்போட்டியில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை - கேஎல் ராகுல்!
இந்த ஆட்டத்தில் நாங்காள் குறைந்தபட்சம் 180 ரன்களை எடுத்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஜேக் ஃபிரெசர், ரிஷப் பந்த் அதிரடி; லக்னோவை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மெக்குர்க்கை தேர்வு செய்த டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த லுங்கி இங்கிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்தது. ...
-
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கான மாற்று வீரர் யார்? குழப்பத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!
ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக அந்த அணி எந்த வீரரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த பிரேசர் மெக்குர்க்!
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் 29 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரெலியாவைச் சேர்ந்த ஜேக் பிரேசர் மெக்குர்க் புதிய உலக சாதனைப் படைத்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24