mitchell marsh
ஐபிஎல் 2023: கிளாசென், அபிஷேக் அபாரம்; இலக்கை எட்டுமா டெல்லி?
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - அபிஷேக் சர்மா இணை களமிறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ராகுல் திரிபாதி 10 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 8 ரன்களிலும், ஹாரி ப்ரூக் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on mitchell marsh
-
திருடப்பட்ட டெல்லி அணி வீரர்களுடைய உபகரணங்கள் மீட்கப்பட்டது - டேவிட் வார்னர்!
திருடப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களின் உபரகரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரர்களின் உபகரணங்கள் திருட்டு; அதிர்ச்சியில் வீரர்கள்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களுடைய 16 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிட்செல் மார்ஷ்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ், நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ...
-
இந்திய அணிக்கு எதிராக நான் இப்படி விளையாட காரணம் இதுதான் - மிட்செல் மார்ஷ்!
நான் பேட்டிங் செய்ய வரும் பொழுது என்னுடைய இயற்கையான அதிரடியை வெளிக்காட்ட முயற்சித்தேன் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது குறித்து மார்ஷ் - ஹெட் ஓபன் டாக்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியாக விளையாடிய அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிபெற செய்தனர். ...
-
IND vs AUS, 2nd ODI: 11 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடிக்கொடுத்துள்ளது. ...
-
நாங்கள் தோல்வியடைந்ததற்கான காரணம் இதுதான் -ஸ்டீவ் ஸ்மித்!
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 1st ODI: ஷமி, சிராஜ் வேகத்தில் 188 ரன்களில் சுருண்டது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது - மிட்செல் மார்ஷ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
பட்லருக்கு ரன் அவுட் வார்னிங் கொடுத்த மிட்செல் ஸ்டார்க் - வைரல் காணொளி!
கிரீஸை விட்டு வெளியேறிய ஜோஸ் பட்லருக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரன் அவுட் வார்னிங் கொடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய தொடரிலிருந்து 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகல்!
இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளநிலையில் அந்த அணியின் 3 முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர். ...
-
AUS vs ZIM, 2nd ODI: காயத்தினால் தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
காயம் காரணமாக ஜிம்பாப்பே அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47