nz vs aus
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசல் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 125 ரன்களைச் சேர்த்தி அசத்தினர்.
Related Cricket News on nz vs aus
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 209 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ...
-
இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்!
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் - காகிசோ ரபாடா!
ஸ்மித்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் போது நான் பந்து ஸ்டெம்பை தாக்கும் என்று நிச்சயம் நினைத்தேன். நினைத்தபடியே நடந்தது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளது. ...
-
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும் - குயின்டன் டி காக்!
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் நீண்ட பயணம் எங்களுக்கு இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். ...
-
இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே!
எங்களுக்கு இவ்வளவு பெரிய அழுத்தம் உருவாகி இருப்பதற்கு காரணம் நாங்கள் ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்று இருக்கிறோம் என்பதுதான் என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷாக்னே தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் எங்களது செயல்பாடு திருப்தியாக இருந்தது - டெம்பா பவுமா!
இந்த போட்டியில் டி காக் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் எனது பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் சவாலான அணியாக இருக்க வேண்டுமென்றால் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை பந்தாடி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவர் தீர்ப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும், மார்கஸ் ஸ்டொய்னிஸிற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த குயின்டன் டி காக்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி-காக் தனது அடுத்தடுத்த தொடர் சதங்களால் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், மார்க்ரம் காட்டடி; ஆஸிக்கு 312 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் - குயின்டன் டி காக்!
சுழற் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர் மிகவும் நல்ல ஆட்டக்காரர், போட்டியில் இறுக்கமாக நிலைமையை வைத்திருப்பார் என தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47