sa vs ind
ரிஷப் பந்தை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் - பாட் கம்மின்ஸ்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on sa vs ind
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறிய இலங்கை அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை தக்கவைத்த இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொட்ர்ந்து வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: இந்தியா சி அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றி!
இந்தியா சி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியில் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
IND vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs BAN, 1st Test: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
தமிம் இக்பாலின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் தமிம் இக்பாலின் முறியடித்து முஷ்ஃபிக்கூர் ரஹிம் புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: சஞ்சு சாம்சன், அபிமன்யூ ஈஸ்வரன் சதம்!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்!
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6ஆவது வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ...
-
IND vs BAN, 1st Test: 147 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47