virat kohli
அயோத்தியில் தென்பட்ட விராட் கோலி; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதில் ஹைத்ராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஹைத்ராபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், எம் எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்பட பல்வேறு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், தோனி, ரோஹித், கோலி ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.
Related Cricket News on virat kohli
-
விராட் கோலிக்கான மாற்று வீரர் யார்?; கடும் போட்டியில் 5 வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது ...
-
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளார். ...
-
பாஸ்பாலை எதிர்க்க எங்களிடன் ‘விராட்பால்’ உள்ளது - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு அதிக ஈகோ உள்ளது - ஒல்லி ராபின்சன்!
தன்னுடைய சொந்த மண்ணில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் விராட் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 8 முதல் 10 வீரர்கள் திட்டத்தில் இருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AFG, 3rd T20I: இருமுறை சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ...
-
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் விராட் கோலி!
அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
-
மைதானத்தில் நுழைந்து விராட் கோலியை கட்டியணைத்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் புகுந்து விராட் கோலியை கட்டியணைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காட்டுக்கு ராஜா போல விராட் கோலி போட்டியின் கடைசி வரை நிற்பது அவசியமாகும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலியை முதல் பந்திலிருந்தே 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைப்பது இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். ...
-
விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கௌரவமான வாய்ப்பு என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். ...
-
IND vs AFG, 2nd T20I: ‘சிக்சர்’ தூபே, யஷஸ்வி மிரட்டல்; ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்ற நிலையில், புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். ...
-
ஜோகோவிச்சுடன் நான் இயல்பாக தொடர்பில் இருந்து வருகிறேன் - விராட் கோலி!
முதன் முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோகோவிக் தமக்கு மெசேஜ் செய்த போது அது போலியான கணக்கிலிருந்து வந்திருக்கும் என்று நினைத்ததாக விராட் கோலி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24