virat kohli
ஐபிஎல் 2024: லண்டனில் இருந்து நாடு திரும்பிய விராட் கோலி; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலிருந்து இந்திய மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் விலகினார். இதையடுத்து அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on virat kohli
-
விராட் கோலி இல்லாமல் இந்திய அணி உலக கோப்பைக்கு செல்லாது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்வது விராட் கோலி கையில் தான் உள்ளது - முகமது கைஃப்!
பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஆர்சிபிக்கு விராட் கோலியுடன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும் ஃபார்மில் இருப்பது முக்கியம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஓர் பார்வை!
நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: விராட் கோலியை அணியில் இருந்து நீக்க முடிவு; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விராட் கோலியை நீக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
எங்கள் இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு - விராட் கோலி குறித்து டு பிளெசிஸ் ஓபன் டாக்!
ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப்-10 இடத்திற்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்; முழு பட்டியல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்வுள்ள நிலையில், இத்தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காண்போம். ...
-
விராட் கோலியை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
விராட் கோலி போன்ற தரமான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது எனக்கு அவமானம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமன்செய்துள்ளார். ...
-
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். ...
-
IND vs ENG, 4th Test: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச கிரிக்கெட்டில் 19ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் எனும் வரலாற்று சாதனையை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இமாலய வளர்ச்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி மட்டுமே டாப் 10 வரிசையில் இடம்பிடித்துள்ளார். ...
-
மீண்டும் தந்தையானார் விராட் கோலி; மகனுக்கு ‘அகாய்’ என பெயர் சூட்டிய கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தனது மகனுக்கு அகாய் எனும் பெயரையும் விராட் கோலி சூட்டியுள்ளார். ...
-
All Time IPL XI: முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன்; தோனிக்கு கேப்டன் பொறுப்பு!
ஐபிஎல் ஆல்டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு, அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வுசெய்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47