wi vs afg
டி20 உலகக்கோப்பை: முஜீப், ரஷித் அபாரம்; 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கான் வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ரன்களைச் சேர்த்தது.
Advertisement