Aaron finch
ஐபிஎல் 2023: வர்ணனையில் முரளி விஜய், யுசுப் பதான், ஆரோன் ஃபிஞ்ச்!
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகள் தொடங்குவதற்கு 10 நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் கொண்டாட்டங்கள் தற்போது களைகட்ட தொடங்க்கிவிட்டன. மொத்தம் பத்து அணிகள் பங்குபெறும் இந்த தொடர் ஐபிஎல் கிரிக்கெட்டின் 16ஆவது சீசன் ஆகும்.
மொத்தம் 74 போட்டிகளைக் கொண்ட இந்த வருட ஐபிஎல் வருகின்ற 31ஆம் தேதி நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியின் மூலம் துவங்குகிறது. கரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று சீசன்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் ஹோம்-அவே என ஐபிஎல் போட்டிகள் பழைய வடிவத்தில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர் .
Related Cricket News on Aaron finch
-
எல்எல்சி 2023: இந்தியா மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்தியா மகாராஜாஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
எல்எல்சி 2023: ஃபிஞ்ச், வாட்சன் அரைசதம்; உலக ஜெயண்ட்ஸ் 166 ரன்கள் குவிப்பு!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டிலில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2023: ஃபிஞ்சின் அதிரடியில் ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பான்கிராஃப்ட்; ஃபிஞ்ச்சின் போராட்டம் வீண் - பெர்த் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BBL 12: ஆரோன் ஃபிஞ்ச் காட்டடி; தண்டரை வீழ்த்தியது ரெனிகேட்ஸ்!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. ...
-
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 கிரிக்கெட்டில் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் ஆரோன் பின்ச் தங்களது நாட்டில் நடக்கும் பிக்பேஷ் டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: டக்கரின் போராட்டம் வீண்; அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது ஆஸி!
டி20 உலக கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபிஞ்ச், ஸ்டொய்னிஸ் காட்டடி; அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: தோல்வி குறித்து மனம் திறந்த ஆரோன் ஃபிஞ்ச்!
நியூசிலாந்து அணியுடனான மோசமான தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் மனம் வருந்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸியின் மாற்று கீப்பர் யார் என்பதை தெரிவித்த ஆரோன் ஃபிஞ்ச்!
நடப்பு டி20 உலகக் கோப்பையில் தங்கள் அணியின் மாற்று விக்கெட் கீப்பர் யார் என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார் . ...
-
ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: ஷமியின் கடைசி நேர யார்க்கர்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
நடுவரை ஆபாச வார்த்தையில் திட்டிய ஆரோன் ஃபிஞ்ச் - ஐசிசி நடவடிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஸ்டம்ப் மைக்ரோஃபோன் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24