An england
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அவசர அவசரமாக அணியிலிருந்து விலகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிக்கையில், “குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பிசிசிஐ மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது," என குறிப்பிட்டிருந்தது.
Related Cricket News on An england
-
3rd Test, Day 3: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; 319 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மீண்டும் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மீண்டும் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
3rd Test, Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து; மீண்டும் ஆதிக்கத்தை தொடங்கிய இந்தியா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
தனது அறிமுக போட்டியிலேயே 62 ரன்கள் விளாசிய சர்ஃப்ராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு 'தார்' காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். ...
-
3rd Test, Day 2: பென் டக்கெட் அதிரடி சதம்; பாஸ்பாலில் மிரட்டும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
3rd Test, Day 2: அரைசதத்தை தவறவிட்ட ஜுரெல்; இந்திய அணி 445 ரன்களில் ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
மார்க் வுட் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ஜுரெல்; வைரலாகும் காணொளி!
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் துருவ் ஜுரெல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பந்துவீச்சில் பயமின்றி சிக்சர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
3rd Test, Day 2: அஸ்வின் - ஜுரெல் நிதான ஆட்டம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்; தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா!
தனது அறிமுக போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கானை சக வீரர் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
3rd Test, Day 1: சொதப்பிய டாப் ஆர்டர்; ரோஹித் அரைசதத்தால் தப்பிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ்; கண்கலங்கிய பெற்றோர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்காக சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ...
-
பாஸ்பாலுக்கு எதிரான எங்கள் அணுகுமுறை மாறாது - ரவீந்திர ஜடேஜா!
எதிரணி நன்றாக இருப்பதால் நாமும் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். கடந்த போட்டியில் விளையாடியது போல் ஒரு அணியாக விளையாட முயற்சிப்போம் என்று இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24