An icc
டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் - மஹேலா ஜெயவர்தனே!
டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் செம வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.
Related Cricket News on An icc
-
இந்திய அணியில் விளையாடுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் - சஞ்சு சாம்சன்!
என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியதை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்!
விராட் கோலி விவகாரத்தில் முட்டாள்தனமான விவாதங்களை தொடங்காதீர்கள் என கம்பீர் ஆவேசமாக கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார். ...
-
இவர்களை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதாக சுருட்டிவிடலாம் - ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான் கூறிய இந்திய அணி பற்றிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பாக மாறியுள்ளது. ...
-
இங்கிலாந்திற்காக மீண்டும் விளையாடுவேன் என நினைக்கவில்லை - அலெக்ஸ் ஹேல்ஸ்!
இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என நினைக்கவில்லை என அந்த அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங் ஸ்டைல்களை புதிதாக கற்கவுள்ளேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 உலகக்கோப்பை தொடருக்காக முழு பேட்டிங் ஸ்டைலிலும் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். ...
-
மற்றவர்களை காட்டிலும் ஹசரங்கா ஆபத்தானவர் - முத்தையா முரளிதரன்!
மற்ற சுழற் பந்துவீச்சாளர்களை விட ஹசரங்கா ஆபத்தான சுழற்பந்துவீச்சாளர் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் அஃப்ரிடி!
ஷாஹீன் அஃப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி குற்றஞ்சாட்டி உள்ளார். ...
-
இந்திய அணியில் கண்டிப்பாக அஸ்வின் இடம் பெறவேண்டும் - டேனியல் விட்டோரி!
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான தசுன் ஷனாகா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஓரங்கட்டப்பட்ட வீரருக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கும் ரசிகர்கள்; பிசிசிஐ-க்கு தலைவலி!
வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக மைதானத்திலேயே ரசிகர்கள் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
தேசத்துக்காக விளையாடவர்களை கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்!
ஃபார்ம் மற்றும் இதர நாட்களில் தேர்வுக்காக தங்களது பெயரை கொடுக்காத ரசல் மற்றும் ரசல் ஆகியோரை கடந்து சென்று விட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வாரிய தலைவர் டேஷ்மண்ட் ஹய்ன்ஸ் அறிவித்துள்ளார். ...
-
விராட் கோலி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் - சோயிப் அக்தர்!
இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் கூறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அடித்து கூறியுள்ளார். ...
-
ஆர்சிபி-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24