An icc
மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ட்ரெண்ட் போல்ட்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3ஆவது ஆட்டத்தில் விளையாடாததால் ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் பும்ரா 2ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளார். இதனால் முதலிடத்தை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் மீண்டும் கைப்பற்றியுள்ளார்.
மேலும் இப்பட்டியலில் 3ஆவது இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி உள்ளார். இந்தியாவின் சஹால் 16ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
Related Cricket News on An icc
-
ஐசிசி போட்டி அட்டவணையை விமர்சித்த ஸ்டோக்ஸ்
போட்டி அட்டவணை தனக்கு அதிக பணிச்சுமையை கொடுக்கிறது என ஒப்புக்கொண்டுள்ளார் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ...
-
கோலியின் கேப்டன்சியில் நான் விளையாடியிருந்தால் இது நிச்சயம் நடந்திருக்கும் - ஸ்ரீசாந்த்!
தான் மட்டும் விராட் கோலியின் கேப்டன்சியில் ஆடியிருந்தால் இந்திய அணி இன்னும் 3 உலக கோப்பைகளை வென்றிருக்கும் என்று ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார். ...
-
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணை வெளியீடு!
வருகிற 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. ...
-
ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை மொத்தமாகவே தடை செய்ய வேண்டும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை மொத்தமாகவே தடை செய்ய வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து கூறியுள்ளார். ...
-
ஊக்கமருந்து விவகாரத்தில் வங்கதேச வீரருக்கு தடை!
ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் ஷாஹிதுல் இஸ்லாம் என்ற வங்கதேச வீரருக்கு 10 மாதங்கள் தடை விதித்துள்ளது ஐசிசி. ...
-
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்ப்ரித் பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு அதிக வாய்ப்புண்டு - ஷாஹித் அஃப்ரிடி!
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக ஷாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் கோலியை கோலியை உட்காரவைக்க பிசிசிஐ முடிவு?
ஃபார்ம் அவுட்டால் தவித்து வரும் விராட் கோலியை உலக கோப்பை அணியில் இருந்து கழட்டி விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
புவனேஷ்வர் குமார் நிச்சயம் இடம்பிடிப்பார் - வாசிம் ஜாஃபர்!
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் டி20 உலக கோப்பை அணியில் நிச்சயமாக இடம்பெருவார் என கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
டூ பிளேஸிஸ் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் - மோர்னே மோர்கல்!
37 வயதிலும் நன்றாக விளையாடும் டூ பிளெஸ்சியை டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்கா அணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என மோர்னோ மோர்கல் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது சந்தேகமே - மைக்கேல் வாகன்!
தற்போது உள்ள இந்திய அணியை வைத்து அவர்களால் உலககோப்பையை வெற்றி பெற முடியுமா என்று கேட்டால் அதனை உறுதியாக கூற முடியாது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: 100 நாட்கள் கவுன்ட் டவுன் தொடங்கியது!
டி20 உலகக் கோப்பையின் 100 நாட்கள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. 13 நாடுகளில் உள்ள 35 இடங்களுக்குச் சென்றுவிட்டு அக்டோபர் 16ம் தேதி ஜீலாங் நகரை சென்றடையும் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24