As indian
அஸ்வின் இருந்தாலும் இவர் தான் நம்பர் ஒன் பவுலர் - ஆகாஷ் சோப்ரா!
நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின், உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்வானார்.
இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய இரு டி20 போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின் எதிரணியினரின் பாராட்டையும் பெற்றார். இதனால் இந்திய ஒருநாள் அணியிலும் அஸ்வின் இடம்பெறுவார் எனத் தெரிகிறது.
Related Cricket News on As indian
-
இந்திய அணி தற்போது அதிக பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ...
-
ராவி சாஸ்திரி போல் டிராவிட் ஒருபோதும் பேச மாட்டார் - கவுதம் கம்பீர்!
உலகின் சிறந்த அணி இந்திய அணி தான் என்று ரவி சாஸ்திரி பேசியதை போல, ராகுல் டிராவிட் எந்த சூழலிலும் பேசமாட்டார் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் மீண்டும் அணியில் இணைய வேண்டுமெனில் இதனை செய்தாக வேண்டும் - கவுதம் கம்பீர்!
ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
இந்தியாவின் பயிற்சியாளர் பதவியை டிராவிட் எடுத்தது மிகவும் ஆச்சரியம்: ரிக்கி பாண்டிங்
இந்தியாவின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் எடுத்துள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் எனக்கான ரோல் இதுதான் - வெங்கடேஷ் ஐயர்
இந்திய அணியில் நான் எதை செய்ய வேண்டும் என்று அணியின் கேப்டன் கேட்டாலும் அதனை செய்ய தயாராக இருக்கிறேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்வேன் - வெங்கடேஷ் ஐயர்
நியூசிலாந்து தொடரின் போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமிருந்து என்னால் முடிந்தவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் கிடையாது - ராகுல் டிராவிட்!
இந்திய அணியில் இருக்கும் சில ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்றும், வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் அல்ல; பணிச்சுமை மேலாண்மை மிக முக்கியம் என்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
அவர் கூட இருப்பதால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் - கேஎல் ராகுல்!
டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு சாஹித் அஃப்ரிடியின் அறிவுரை!
இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளது மிகச் சிறந்த முடிவு எனக் குறிப்பிட்டுள்ள சாஹித் அஃப்ரிடி, விராட் கோலி குறித்தும் மிக முக்கிய கருத்து ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். ...
-
ஹனுமா விஹாரி நீக்கப்பட்டது தவறு - ஹர்ஷா போக்லே
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரி சேர்க்கப்படாதத்து தவறு என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகுவார் - ரவி சாஸ்திரி!
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி!
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் ஒரே டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ...
-
IND Vs NZ: முதல் டெஸ்டில் ரோஹித், கோலி ஓய்வு; அணியை வழிநடத்துகிறாரா ரஹானே?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படுவதால், விராட் கோலி ஆடாத முதல் டெஸ்ட்டில் ரஹானே தான் கேப்டன்சி செய்வார் என்று தெரிகிறது. ...
-
விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் 10 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதரபாத் இளைஞர் கைது செய்யப்பட்டார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24