As indian
காமன்வெல்த் 2022: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்!
காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடக்கிறது. 72 நாடுகளிலிருந்து 5,000 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
இந்த முறை காமன்வெல்த்தில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவுள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பார்படாஸ் மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
Related Cricket News on As indian
-
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் - ரிக்கி பாண்டிங்கின் தேர்வு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்யவேண்டும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
நான் நன்றாக விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணம் - தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போதைக்கு டி20 உலகக்கோப்பை குறித்து எல்லாம் நான் யோசிக்கவில்லை என்று ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். ...
-
கேலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சல்மான் பட்!
மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுந்துள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கோலிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். ...
-
இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் உறுதி!
இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
ரோஹித்துக்கு பிறகு இவர்தான் இந்திய அணி கேப்டன் - அருண் லால்!
ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தான் என்று முன்னாள் வீரர் அருண் லால் கருத்து கூறியுள்ளார். ...
-
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணை வெளியீடு!
வருகிற 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய அணியில் இருந்து கோலியை நீக்க ஒரு தேர்வுக்குழு அதிகாரியால் கூட முடியாது - ரஷித் லதிஃப்!
விராட் கோலியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
அணியிலிருந்து புறக்கணிக்கப்படுகிறாரா விராட் கோலி; தொடர் ஓய்வு ஏன்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. ...
-
WI vs IND: கம்பேக் கொடுக்கும் அஸ்வின், குல்தீப்; டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
ரோஹித் - கோலி யார் சிறந்த வீரர் - இமாம் உல் ஹக் பதில்!
உலகின் தலைசிறந்த விரர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் பதிலளித்துள்ளார். ...
-
ஒருநாள் போட்டிகள் குறித்து வைரலாகும் அஸ்வினின் கருத்து!
தற்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகளை பார்க்காமல் டிவியை ஆஃப் செய்து விடுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ...
-
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
காமன்வெல்த் 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரோஹித் சர்மா!
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எழுந்துள்ள வல்லுநர்களின் கருத்துகளுக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24