Bcci
தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்!
கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ.
இதனால் தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததாக அறியப்பட்டது. எனினும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வரை சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவே இந்திய அணியைத் தேர்வு செய்தது.
Related Cricket News on Bcci
-
ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் உடல்நிலை மற்றும் எப்போது திரும்ப வருவார் என்பது குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ...
-
அர்ஷ்தீப் சிங் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை? - சபா கரீம் சரமாரி கேள்வி!
விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் விளையாடாததே அர்ஷ்தீப் சிங் தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் விமர்சித்துள்ளார். ...
-
கோலி, ரோஹித்தை மட்டுமே நம்பினால் ஒருபோதும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது - கபில் தேவ் காட்டம்!
இப்போதே 2011 ரிப்பீட் ஆகுமா என்றும், தோனிக்குப் பிறகு இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் 3ஆவது உலகக் கோப்பையை வென்று விடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு கபில் தேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
பிசிசிஐ தேர்வு குழுவில் மீண்டும் தலைவராகும் சேத்தன் சர்மா?
பிசிசிஐயின் புதிய தேர்வு குழுவில் மீண்டும் சேத்தன் சர்மாவே தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படும் விவிஎஸ் லக்ஷ்மண்?
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் அணிகளுக்கு கெடுபிடியை விதித்த பிசிசிஐ; முக்கிய வீரர்கள் பங்கேற்பார்களா?
இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என கருதப்படும் சிலர் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாட கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட புதிய விதி; டெக்ஸா என்றால் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியில் காயமடைந்து செல்லக்கூடிய வீரர்களுக்கு இனி அணிக்குள் திரும்ப வேண்டும் என்றால் யோ யோ டெஸ்ட் மட்டுமின்றி டெக்ஸா என புதிய தகுதி தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சிக்கல் உண்டாகியுள்ளது. ...
-
இனி தனை செய்தால் மட்டுமே அணியில் இடம் - பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் சீனியர் வீரர்கள்!
இனி யோயோ தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அணிக்குள் நுழைய முடியும் என பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரோஹித், ராகுல் டிராவிட்டுடன் ஆலோசனை நடத்தும் பிசிசிஐ!
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் பிசிசிஐ விவாதிக்க உள்ளது. ...
-
ஆண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
2022ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விளங்கிய இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ...
-
விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; நலம் விசாரித்த பிரதமர்!
கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து அவரது தாயாரை தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. ...
-
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24